BREAKING NEWS

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குச் செல்லும் பாதை குன்றும் குழியுமாக

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குச் செல்லும் பாதை குன்றும் குழியுமாகவுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கல்முனை இஸ்லாமபாத்தில் அமைந்துள்ள வலயக்கல்வி அலுவலகம் மற்றும் கமு- இஸ்லாமபாத் வித்தியாலயம் அமைந்துள்ள வீதி மிக நீண்ட காலமாக திருத்தப்படாமலுள்ளதால் இவ்வீதியில் நாளாந்தம் போக்குவரத்துச் செய்வோர் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக மக்கள் மன வேதனையுடன் தெறிவிக்கின்றனர்.
கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான இவ்வீதியை உடனடியாக திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையே இது உங்களின் கவனத்திற்கு




Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar