அமைச்சரவையில் உள்ள சில குட்டி சாத்தான்களை பயன்படுத்தி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைத் தேசத்துரோகிகள் என்று கூறி தாக்குவதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நல்லிணக Videoஆணை குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக நடக்காத விடயங்களை ஒரு கட்சி என்ற அடிபடையில் சர்வதேசத்துக்கு தெரிவிப்பது எமது கடப்பாடு என்ற நிலை கட்சிக்கு இருந்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கொழும்பு, கொம்பனி வீதிப் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.