கிழக்குக்கு மலேசிய முதலீட்டாளர்களாம்;. மக்களுக்குத்தான் எதையும் காணவில்லை.
Posted by
aljazeeralanka.com
on
February 19, 2014
in
EP
|
Comments :
0
மலேசிய முதலீட்டாளர் குழு நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்தது. அவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம். மாகாண அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் மலேசிய முதலீட்டாளர்களும் படத்தில் காணப்படுகின்றனர்