தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வு
Posted by
aljazeeralanka.com
on
March 03, 2014
in
PM
|
குளியாப்பிட்டியில் நடைபெற்ற தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி கண்காட்சியின் இறுதிநாள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதமர் தி. மு. ஜயரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் கலந்து கொண்டபோது எடுத்த படம்.