BREAKING NEWS

மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

‘பிம்ஸ்டெக்’ அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேஸைடோ விமான நிலையத்தில்
அந்நாட்டின் தொழிலமைச்சர் யூ. அய். மின்ட், பிரதி வெளிவிவகார அமைச்சர் யூடின் ஒ வின் ஆகியோரினால் வரவேற்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதுவர் எச். ஆர். பியசிறி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar