BREAKING NEWS

மன்ஸிலின் தேர்தல் பிரசாரத்தின் போது,

ஐ.ம.சு.கூ. கொழும்பு மாவட்டத்தில் இலக்கம் 33 இல் போட்டியிடும் வேட்பாளர் எம்.எச். மன்ஸிலின் வீடு வீடாக மற்றும்வீதி வீதியாக நடாத்திய தேர்தல் பிரசாரத்தின் போது, வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர,
பிரதியமைச்சரும் ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான பைஸர் முஸ்தபா, சூழல் பாதுகாப்பு பிரதியமைச்சர் அப்துல் காதர் வேட்பாளர் எம்.எச். மன்ஸில், மாநகர சபை உறுப்பினர் ரீஸா ஸரூக் ஆகியோர், மக்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதைப் படங்களில் காணலாம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar