Posted by
aljazeeralanka.com
on
March 10, 2014
in
|
Comments :
0
தெஹிவலை அல் அஸாபிர் சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் இடம்பெற்றது. அதன் போது விநோத உடைப் போட்டியிலும், டிரில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட சிறுவர்களை படத்தில் காணலாம்.