ஐ. ம. சு. மு. வுக்கு கிடைத்துள்ள 4 போனஸ் ஆசனங்களுக்குமான பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதன்படி, கொழும்பு மாவட்ட ஐ. ம. சு. மு. பட்டியலில் அடுத்து உள்ள நெளசர் பெளசியும் கம்பஹா ஐ. ம. சு. மு பட்டியலில் அடுத்து உள்ள லலந்த
குணசேகரவும் (25419), ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து எஸ். வீ. பீ. ஆனந்தவும் (19,301) காலி மாவட்டத்தில் இருந்து துல்சான் காரியவசமும் (21,019) நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ. ம. சு. மு செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார். இவர்களின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பப்ப ட்டுள்ளது.ஐ. ம. சு. மு போனஸ் ஆசனத்தில் நெளசர் பெளசி
Posted by aljazeeralanka.com on April 02, 2014 in UPFA | Comments : 0