BREAKING NEWS

ம். எம். இஸ்மதுல் ரஹ்மானின் சேவையைப் பாராட்டி லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய பாராட்டு

லேக் ஹவுஸ் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் 34 வருட காலம் பணியாற்றி ஓய்வுபெற்றுச் சென்ற உதவி முகாமையாளர் எம். எம். இஸ்மதுல் ரஹ்மானின் சேவையைப் பாராட்டி லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய பாராட்டு விழாவில் லேக் ஹவுஸ் பிரதிப்
பொதுமுகாமையாளரும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆலோசகருமான எம். ஓ. ஜாயா, முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் சாதிக் ஷிஹான் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கிய போது எடுத்த படம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar