BREAKING NEWS

தயா கமகே தர்கா டவுன் மக்களுக்கு ரூபா 10 லட்சம் வழங்குவதாக உறுதி

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தர்கா டவுன் மக்களுக்கு வீடு அமைத்துக்கொடுக்க தனது சொந்த நிதியத்திலிருந்து ரூபா 10 லட்சம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் அரசுக்கு
முட்டுக்கொடுத்து உல்லாசம் அனுபவிக்கும் முஸ்லிம் எம்பீக்கள் இன்னமும் மௌனம். எப்போது நமது சமூகம் உண்மையை உணரப்போகிறது.?

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar