BREAKING NEWS

பீர் முஹம்மத் எழுதிய விபுலாநந்த அடிகளும் முஸ்லிம்களும் எனும் நூல் வெளியீட்டு விழா

பிரபல எழுத்தாளர் பீர் முஹம்மத் எழுதிய விபுலாநந்த அடிகளும்
முஸ்லிம்களும் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று சாய்ந்தமருது மழ்ஹருஸ்ஸம்ஸ் வித்தியாலயத்தில் விமரிசையாக நடை பெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகளை காணலாம்.


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar