BREAKING NEWS

சஊதியா விமான சேவையின் இப்தார், தினக்குரல் பத்திரிகை இப்தார்

இலங்கை சஊதியா விமான சேவையின் இப்தார் நிகழ்வு கொழும்பு சினமன்  ஹோட்டலில் நடை பெற்றது. அதே போல் தினக்குரல் பத்திரிகை

நிறுவனம் தனது காரியாலயத்தில் இப்தார் நிகழ்வை  நடத்தியது. இவற்றின் போது பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருப்பதையும் காணலாம்.
பட உதவி: காதிர்கான்



Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar