கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மன்சிலின் ஏற்பாட்டில் துருக்கி நாட்டை சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பின் அணுசரணையில் நேற்று மாளிகாவத்தை மன்ஸில் மன்றத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு
இப்தார் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதன் போது மாநகர சபை உறுப்பினர் மன்சில் மற்றும் புரவலர் ஹாசிம் உமர், மௌலவி முபாறக் அப்துல் மஜீத், அல்ஹாஜ் கபீர், பெறோஸ் சம்சுதீன், கலைச்செல்வன் ரஊப் ஆகியோர் கலந்து கொண்டனர்.