BREAKING NEWS

ரமபோச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைசந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.


தென்னாபிரிக்க உப ஜனாதிபதி சிரில் ரமபோச தலைமையிலான குழு இன்று காலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இராசமபந்தன்,
தலைமையிலான குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே தென்னாபிரிக்க உப ஜனாதிபதிஉள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்துள்ளனர். எதிர்கட்சித் தலைவர், சந்திக்க உள்ளனர்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar