BREAKING NEWS

கல்லொழுவை ஜும்ஆ பள்ளியில் பயானுடன் இப்தார்.


ஐ.ஏ. காதிர்கான்

மினுவாங்கொடை கல்லொழுவை, எஸ் ஆர் ஓ இயக்கம் வருடாந்தம் நடாத்தும் இப்தார் நிகழ்வு  எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (20)
கல்லொழுவை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெறும்.
அன்றைய தினம் அசர் தொழுகையை தொடர்ந்து அஷ்ஷேய்க் முஹம்மது சுபை; (தீனி) அவர்களால் விசேட பயான் நிகழ்த்தப்படவுள்ளதாகவும் அனைவரும் கலந்து பயன்பெறும்படியும் எஸ். ஆர். ஓ. இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar