BREAKING NEWS

ஹக்கீம் ஜித்தா இஸ்லாமிய கூட்டுத்தாபணத்தின் சிரேஸ்ட தலைவர்களை அவர்களது அலுவலகத்தில் வைத்து சந்தித்தபோது

(அஸ்ரப் ஏ சமத்)

கடந்த வாரம் உம்;ராவுக்குச் சென்ற முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் மற்றும் கல்முனை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர்,
அரசியல் பீட உறுப்பிணர் சட்டத்தரணி பாயிஸ், மாகாணசபை உறுப்பினர் ஜெமீல், உட்பட்ட குழுவினர் ஜித்தா இஸ்லாமிய கூட்டுத்தாபணத்தின் சிரேஸ்ட தலைவர்களை அவர்களது அலுவலகத்தில் வைத்து சந்தித்தபோது எடுக்கப்பட்டம் படம்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar