(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாடு கொழும்பு தேசிய நூதனசாலையின் கேட்போர்கூடத்தில் போரத்தின் தலைவர்
என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பசீர் சேகுதாவ+த், ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர். இதன்போது பாலித தேவப்பெரும ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் கௌரவிக்கப்பட்டதுடன். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வெப்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Post a Comment