BREAKING NEWS

ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ உபகரணத் தொகுதி



ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ உபகரணத் தொகுதி நேற்று ராகம போதனா வைத்தியசாலைக்கு முதல் பெண்மணி திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டது. அதனையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களையும் அவர் நேரில் நலம் விசாரித்தார். அரபு இராச்சிய தூதுவர் மற்றும் ஆஸ்பத்திரி அதிகாரிகளும் படத்தில் காணப்படுகின்றனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar