BREAKING NEWS

மௌலவி அஸ்ஷேக் எஸ் எல் எம் ஹசன் அஸ்ஹரி வபாத்தானார்.

மௌலவி அஸ்ஷேக் எஸ் எல் எம் ஹசன் அஸ்ஹரி வபாத்தானார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறந்த பேச்சாளரும் சமூக சேவையாளருமான இவர் அண்மைக்காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார்.
அவரது நல்லடக்கம் இன்று அசருக்குப்பின் கிண்ணியாவில் இடம் பெறுமென அவரது மகன் சித்தீக் ஹசன் அறிவித்துள்ளார். மௌலவி ஹசன் அஸ்ஹரியின் மறுமை வெற்றிக்காக அல்ஜஸீறா பிரார்த்திக்கிறது. 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar