(அஷ்ரப் ஏ சமத்)
இலங்கைதொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமானசௌபியவாணில் ஊவாமாகாணசபையில் வெற்றிபெற்ற 3 மாகாணசபைஉறுப்பிணர்களுக்கும் பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் தலைமையில் வரவேற்புஅளிக்கப்பட்டது.
இவர்கள் ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபிண்னர் கொள்ளுப்பிட்டியில் உள்ள இ.தொ.காதலைமையகத்தில் அமர் தொண்டமானின் உறுவப்படத்திற்குமலர் மாலைஅணிவித்தனர். முன்னாள் ஊவாமாகாணஅமைச்சர் செந்தில் தொண்டமான் இங்குகருத்துதெரிவிக்கையில் -
அடுத்தவாரம் இ.தொ. கட்சிக்குஊவாமக்களுக்குசேவைசெய்யக்கூடியஅமைச்சர் முதலமைச்சர் சசிந்திர ராஜபக்சவின் கலந்துறையாடலின் நான் சத்தியப்பெருமாணம் பெற்றுக் கொள்வதாகதெரிவித்தார். எமதுகட்சிகடந்த முனை இ.தொ. காசார்பில் ஒருஉறுப்பிணர் மட்டுமேவெற்றிபெற்றனர். இம்முறை 3 உறுப்பிணர்கள் உள்ளோம். இதன் முலம் ஊவாமாகாணத்தில் சிறந்தசேவையைஆற்றமுடியும். எனதுவிபத்துசம்பந்தப்பட்டவரைபொலிசார் விசாரணைசெய்கின்றனர். நாளைநீதிமன்றத்தில் பொலிசார் விசாhரனைகளைமேற்கொண்டுசம்பந்தப்பட்டகுற்றவாளிளை ஆஜர்படுத்துவர். அதன் பின்னரே இவ் விபத்தில் சம்பந்தபட்டவர் பற்றிதெரியவரும்.
ஊவாமகாணசபையின் அரசாங்கத்தின் ஜக்கியமக்கள் சுதந்திரமுன்ணனிக்கு இ.தொ.கட்சி 60ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளனா. அந்தமக்களுக்குநான் நன்றிதெரிவிக்ககடமைப்பட்டுள்ளேன். ஏனத் தெரிவித்தார்.
ஏனைய மாகாணசபைஉறுப்பினர்களானஆ.சிவலிங்கம்,ஆ.கனேசமுர்த்தியும் பிரசன்னமாகியிருந்தனர்.


Post a Comment