BREAKING NEWS

சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்



 மினுவாங்கொடை - கல்லொழுவை இ ஜும்ஆ மஸ்ஜித்மாவத்தைஇ இலக்கம் 196ஃ1  எனும்முகவரியில்வசிக்கும்இ அப்துல்காதர்சித்தி றிஸ்மினா (வயது- 27 ) (877001962 ஏ  ) என்பவர் சிறுநீரக யினால்கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளார்.

 இரண்டு பிள்ளைகளின் தாயான இவருக்குஇ கொழும்பு மேற்குப் பிராந்திய
சிறு நீரகம் தொடர்பான வைத்திய சாலையின் விசேட வைத்திய நிபுணரும்
பணிப்பாளருமான பேராசிரியர் றிஸ்வி ஷெரீப்இ மிக அவசரமாக சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

 இவரது சத்திர சிகிச்சைக்காக இ சுமார் இருபது இலட்சம் ரூபா வரை
செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளைஇ இவரது ஏனைய இதர
செலவுகளுக்காக மேலும் பல இலட்சம் ரூபா அளவில் தேவைப்படுவதாகவும்
எதிர்பார்க்கப்படுகிறது.

 அன்றாடம் சிறு தொழில் செய்து தன் குடும்பத்தைப் பராமரித்து வரும் இவரது கணவருக்குஇ மேற்படி தொகையைத் திரட்டிக் கொள்வது முடியாதுள்ளதால் உயிருக்காகப் போராடிவரும் இவரது உயிரைக் காப்பாற்ற பரோபகாரிகளிடமிருந்து குடும்பத்தார்நன்கொடைகளை எதிர்பார்க்கின்றனர்.

 கருணை உள்ளம்கொண்டோர்இ ஐ.ஏ.காதர் - இலங்கை வங்கி-லேக்ஹவுஸ்கிளை - 3275831இ கொமர்ஷல்வங்கி -நகர காரியாலயம்- 8020042523 இ மக்கள்வங்கி - தலைமைக்காரியாலயம்- 204200140094973 அமானா வங்கி - புறக்கோட்டை கிளை - 0100204720001  ஆகிய வங்கிகளின் கணக்கிலக்கங்களுக்குஇ தமது நன்கொடைகளை வைப்பில் இடுமாறு குடும்பத்தார்வேண்டுகின்றனர்.

 மேலதிக விபரங்களுக்கு ஐ.ஏ.காதர்-071- 22 99 801இ 072- 22 99 801 ஆகிய தொலைபேசி  இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் குடும்பத்தார்  தெரிவித்துள்ளனர்.

குறிப்பு: சித்தி றிஸ்மினா என்பவர் - சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐ. ஏ. காதிர் கான் (மௌலவி) அவர்களின்புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
Appeal on kidney filure of Sitthy Rizmina

This is to bring to your kind notice that Sitthy Rizmina (Aged 27) of No. 196/1,
Jumma Masjid Road, Galloluwa, Minuwangoda is suffering from kidney failure
(Both kidneys). Prof. Rizvi Shereeff - Consultant Nephrologists of The Colombo
– Western Infirmary (Pvt) Hospital has directed for a Transplantation for her
survival.
The cost of the above treatment is around 20 Lakhs (2,000,000.00) Her family
is consisting of two children. Her husband makes a living by attending to daily
temporary work. Therefore her family won’t be able to raise funds for this
purpose.

Her family pleads with the donators to make their donation thinking that they
make it on behalf of the Almighty God.
Donations can be made to her father I A Cader Account No. 3275831 at Bank of
Ceylon – Lake House Branch, or Account No. 204200140094973 at People’s Bank
– Head Quarters, or Account No.8020042523 at Commercial Bank – City Office,
or Account No. 0100204720001 at Amana Bank - Pettah Branch.
You may contact him on 071 - 2299801 / 072 - 2299801 to know further details.

................................................................................................................................................

{Sitthy Rizmina is a Daughter of Journalist I. A. Cadir Khan (Cader) }


Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar