BREAKING NEWS

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்திற்கான புதிய கட்டடம்

கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்திற்கான புதிய கட்டடம் நேற்று கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் மேற்படி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் லலித் பீரிஸ் ஜனாதிபதிக்கு நினைவு விருதொன்றைக் கையளிப்பதையும் அருகில் அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஏ. எச். எம். பெளஸி ஆகியோர் உட்பட 
முக்கியஸ்தர்களையும் காணலாம்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar