BREAKING NEWS

ஜனாதிபதி அனைத்து பௌத்தர்களையும் புத்தகாயவுக்கு அனுப்புவேன் என்று அவர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை




இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஹஜ் செய்வதற்காக மக்காவுக்கு அனுப்பி வைப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை தொடர்பில் பொதுபல சேனாவின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசாகர தேரர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்றைக் கூறுகிறார். இலங்கையிலுள்ள அனைத்து பௌத்தர்களையும் அடுத்த வருடம் புத்தகாயவுக்கு அனுப்புவேன் என்று அவர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது போன்றுதான் மக்காவுக்கு அனுப்புவதாக அவர் கூறியுள்ளதனையிட்டும் நாம் ஆச்சரியப்படவில்லை. இதுதான் அரசியல். என்றும் கலகொடஅத்தே ஞானசாகர தேரர் தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar