பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தலைமையில் செயற்பட்டு வந்த ‘நில்பலகாய’ (நீலப்படையணி) கலைக்கப்பட்டு ள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் தலைவராக
நாமல் ராஜபக்ஷ செயற்பட்ட போது நீலப்படையணி உருவாக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இராஜினாமாச் செய்ததையடுத்து சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பு தலைவராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment