அஸ்ரப் ஏ சமத்
ஹம்பாந்தோட்டையைச் சேர்நத் அயுப்காண் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஹம்பந்தோட்டை முன்னாள் பாரளுமன்ற உறுப்பிணர் சாம் மஹ்ருபின் மகன் ம ஹ்ருப்யும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வு இன்று நரரேகேன்பிட்டியில் உள்ள ஊழியர் சோமலாப நிதிய அலுவலகத்தில் நடைபெற்றது. தொழில் திணைக்களத்தில் உள்ள ஊழியர் சேமலாப நிதியமே உப்புக் கூட்டுத்தபணாத்;தில் 50 வீத பங்குகளைக் முதலிட்டுள்ளது. இந் நியமனங்கள் அமைச்சர் சஜித்தின் வேண்டுகோluக்கிணங்கவே இந் நியமனங்கள் தொழில் திணைக்களம் வழங்கியது.


Post a Comment