பெண்கள் தினத்தை விசேட தினமாக்கி உங்களை கௌரவிக்க மற்றும் பாராட்ட நேரத்தை செலவிடும் சுவாரஸ்யமான அரைநாள் தினத்தில் நீங்களும் ஒரு பாகமாக கலந்துகொள்ளுமாறு பெண்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக சபை உங்களை அழைக்கிறது
அவர்களின் நிகழ்ச்சிநிரலில் முதலாவது விடயமாக மூன்று கிலோமீட்டர் நடைப்பயணம் அதைத் தொடர்ந்து லக்சல திறந்த அரங்கில் வர்த்தக சந்தையும் நடைபெறும். பான் பான் அவர்களால் சுவாராஸ்யமான சமையல் நிகழ்வும் இதில் உள்ளடக்கப்படும்.இந் நிகழ்வுக்கு அனைவரும் அழைக்கப்படுவதுடன் பங்குபற்றுபவர்கள் அனைவரும் புதுமையாக எதையும் உருவாக்கி வியக்கத்தக்க பரிசுகளைச் பெற்றுச் செல்லலாம் இத் தினத்தில் எங்களுடன் இணையும் அனைவரும் இங்கு நடைபெறவுள்ள சல்சா நடனத்தில் அதைத் தொடர்ந்து பங்கபற்றமுடியும்
28 மார்ச் 2015ம்; திகதி சனிக்கிழமை பி.ப 2 மணியிலிருந்து பி ப. 8 மணிவரை உங்களது கலண்டரில் இந் நிகழ்வைக் குறித்து வைத்து ரூபா 500 நுழைவுக் கட்டணத்துடன் தயாராகுங்கள். பதிவுசெய்யும் முதல் 200 நபர்கன் பிரண்டிக்ஸ் ஆல் வழங்கப்படும் இலவச ரீ சேட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்;. லக்சல நிகழ்வின் பங்காளர்களாவர் டுறு சஞ்சிகை அலுவலக சஞ்சிகையாகும் மற்றும் டெய்லி மிறர் அலுவலக புதினப்பத்திரிகையாகும் பெயர்வே ஹோள்டிங் நிகழச்சி பங்களார் மற்றும் நுகஅ இலத்திரனயில் ஊடக பங்காளர் ஆவர்;
மிக முக்கிய நிகழ்வு இத்தினத்தன்று ஆரம்பித்து வைக்கப்படும் அதாவது வழிகாட்டல் திட்டம். இத் தினத்தன்று இதில் ஆர்வமுள்ள அனைவரும் பங்குபற்றலாம் நிதி, சந்தைப்படுத்தல், வியாபாரக் குறியை மேம்படுத்தல் மற்றும் சட்ட விடயங்களில் இங்கு கவனம் செலுத்தப்படும்
லக்சல கொள்வனவு அதிகாரி இதில் பங்குபற்றி உற்பத்திப் பட்டியலில் உள்ளடக்கப்படவேண்டிய பொருட்களை அடையாளம் காண்பார். பான் பான் போன்ற மற்ற பங்குதாரர்கள் மேலும் அவர்களின் வழிகாட்டலுடன் அபிவிருத்தி செய்யக்கூடிய பல்வித பொருட்களை அடையாளம் கண்டுஅவைகளை முன்வைப்பர்.
மன்னார் அம்பாந்தோட்டை மத்திய மாகாணம் மற்றும் யாழ்ப்பாண வர்த்தக சபையிலிருந்தும் பெண்மணிகள் வருகைதந்து தங்களது பொருட்களை கண்காட்சிக்கு வைத்து சந்தைப்படுத்த வியாபரச் சந்தையை உபயோகிப்பர். அதைத் தொடர்ந்து நடைப்பயணம் தொடரும்
ஆகவே அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்குமான அழைப்பு இதுவாகும் இலங்கையில் பல்தரப்பு சமூக தரத்திலுள்ள பெண் வலைப்பின்னலுடன் இணைந்து அவர்களை வலுவூட்ட இணையும்படி அழைக்கிறோம்
Post a Comment