BREAKING NEWS

'அண்ணா கூறியதை, நிராகரித்த தம்பி''



இலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசில் ராஜபக்ஷவை எச்சரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று 23 நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பசில் ராஜபக்சவை சிறையில் வைத்துள்ளனர். எனது செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சமூர்த்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது தான் அரசாங்கத்தின் நல்லாட்சி.

இலங்கைக்கு வந்தால் கைது செய்வார்கள் என பசிலுக்கு கூறினேன். மஹிந்த அண்ணா நான் குற்றம் செய்யவில்லை அதனால் நான் வருவேன் என அவர் கூறினார் பசிலுக்கு அமெரிக்காவில் பதுங்கியிருந்திருக்க முடியும்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar