அஸ்ரப் ஏ சமத்
முன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் ஆதரவானசமுர்த்திதொழிற்சங்கம் இன்றுபத்தரமுல்லைசெத்சிரிபாயவில் ;முன்றல் ஆர்ப்பாட்டம்.
சமுர்ததிவீடமைப்புஅமைச்சர் சஜித் பிரேமதாசாவின் உருவபொம்மையும் ;அங்குகொண்டுவரப்பட்டது. இருதியாகவீடமைப்புசமுர்த்திஅமைச்சின் செயலாளர் செத்சிரிப்பாயவின் முன் வசாலுக்குவரவளைக்கப்பட்டுஆர்ப்பாட்டக் காரர்களினால் மனுகையளிக்கப்பட்டதன் பின் கலைந்துசென்றனர்.
பாரளுமன்றஉறுப்பிணர் நாமல் ராஜபக்சவின் தலைமையிலான இளம் 8 பாராளுமன்றஉறுப்பிணர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில்பங்கெடுத்துக் கொண்டனர்.
இன்றுகாலை 10 -12 மணிவரைபத்தரமுல்லைமெயின் வீதிமுடப்பட்டிருந்தது. செத்சிரிபாயவில்உள்ளசகலமுன் வாயல்கள் கேட்டுக்களும்பொலிசாரினால் ப+ட்டப்பட்டுபாதுகாப்பு ;வழங்கப்பட்டது.செத்சிரியாயமுன்றலில் சமுர்த்திதொழிற்சங்கஊழியர்கள் நடுவீதியில் உற்காந்திருந்துஅமைச்சர் சஜித் பிரேமாதாசவுக்குஎதிராககோசமிட்டனர்.
இப் ஆர்ப்பாட்டமசமுர்த்திஉத்தியோகாத்த்ர்தொழிற்சங்கத் தலைவரும் மேல்மாகாணசபைஉறுப்பிணருமான ஜகத் குமாரதலைமையில் நடைபெற்றது.
இப் ஆர்ப்பாட்டத்தின்போதுபின்வரும் கோசங்களைஎழுப்பினர்.அமைச்சர் சஜித் சமுர்த்திதிணைக்களம் மற்றும் திவிநகுமநிதிகளைஅவரது ஹம்பாந்தோட்டைகட்சிஆதரவாளர்களுக்குவழங்கிவருகின்றார்
சமுர்த்திஊழயிர்கள் 8500 பேர்களதுஊழியர் சேமலாபநிதிமுதல் பெற்றுத் தருவதாகச் வாக்குறுதிஅளித்தஅமைச்சர் சஜித் இதுவரைஅதனைப் பெற்றுக் கொடுக்கஅவரால் முடியவில்லை. அதற்கானநிதியைநிதியமைச்சர் ரவிகருனாநாயக்ககொடுக்கமறுக்கின்றார்.
சமுர்த்திஊழியர்களுக்குஅரசியல் பழிவாங்கள் நடைபெறுகின்றது. சகலஊழியர்களதுகடமைகள் பறிக்கப்படுகின்றன. இடமாற்றம் ஜ.தே.கடசிசமுர்த்திக்குள் உட்புகுந்து இந் நிறுவனத்தைசீர்குலைக்கின்றது. அத்துடன்
100 நாள் வேளைத் திட்டத்தில் எவ்விதவேலைத்திட்டங்களும் இந்தசமுர்த்திதிணைக்களத்தினால் புதிய ;அரசினால் நடைபெறவில்லை. எனக் கோசமிட்டனர்.
ஊழியர்களுக்குஆகக் 25 ஆயிரம் ருபா சம்பளம் மற்றும் பிரயாணக் கொடுப்பணவுமோட்டார் சைக்கள் பெற்றுக் கொடுக்கமுடியவில்லை.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சமற்றும் முன்னாள் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்சதலைலைமையில் இநதஅமைச்சினால் மக்கள் பாரியஅபிவிருத்திகளையும் நன்மைகளைபெற்றனர். அவைகள் தற்போதையஅமைச்சரினால் இடைநிறுத்தப்பட்டுஊழியர்கள் அலுவலகங்களில் ;முடக்கப்பட்டுள்ளனர்.
சமுர்த்திகொடுப்பணவுஏழைமக்களுக்க 200 வீதமாகவழங்குவேன் என இந்தஅரசுசொல்லியும் இதுவரைவழங்கப்படவில்லைஎனகோசங்களைஎழுப்பிணர்.


Post a Comment