ஜனாதிபதியவர்கள் பாராளுமன்றத்தை கலைக்காமல் அமச்சரவையை உடனடியாக கலைத்து பிரதமரை பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யும்படி உலாமா கட்சி கோரிக்கை விடுக்கிறது. அவ்வாறு செய்து விட்டு 19வது திருத்தத்தை இலகுவாக நிறை வேற்றிக்கொள்ள முடியும். இது ஒன்றுதான் பாரளுமன்றம் மற்றும் ஆட்சியில் உள்ள முரண்பாடுகளையும் தமாஷ்களையும் நீக்கி ந்ல்லாட்சியை கொண்டு செல்ல உதவும்.
தற்போதிருக்கும் நிலையில் பாரளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலம் நிலையான ஆட்சியை கொண்டு வருவது சாத்தியமில்லை. அத்துடன் தேர்தலின் பெயரால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆகவே நாம் சொன்னது போன்று அமைச்சரவை உடனடியாக கலைத்து புதிய பிரதமர் தெரிவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அனுமதிக்கும்படி கேட்கின்றோம்.

Post a Comment