Posted by
aljazeeralanka.com
on
May 06, 2015
in
|
Comments :
0
இலங்கை வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பாளர் இல. கணேசன் தலைமையிலான குழுவினர் நேற்று மீள்குடியேற்ற, புனர்நிர்மாண மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதனை அமைச்சு அலுவலகத்தில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்.
Post a Comment