BREAKING NEWS

30 மெலவிமார்க்களுக்கு அரப்புப் பாடம்

அஸ்ரப் ஏ சமத்
தெமட்டக்கொமையில் உள்ள உலக கலாச்சார மத்திய நிலையமும் அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தினால் நாட்டின் பல பாகத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மெலவிமாக்களுக்கு  “அனைவருக்கும அரப்புப் பாடம் எவ்வாறு கற்பித்தல்” அதன் முறைகள் பற்றிய 5 நாள் வதிவிடக் கருத்தரங்கு நடைபெற்றது.



இந் நிகழ்வு மொளலவி லத்தீப் நவ்பர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு சவுதி அரேபியாவின் காலித் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி சாலிஹ் அல் சக்ரஹ் மற்றும் இமாம் பல்கழைக்கத்தினைச் சேர்ந்த அப்துல்லாஹ் அகியோர் இந் பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நடாத்தினர்.
இன்று பாடநெறிககை ப+ர்த்திய செய்த பல்கழைக்கழகங்களில் அரபு பட்டம் பெற்ற 30 ஆசிரியர்கள் மொலவிமார்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந் நிகழ்வுக்கு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பிணர் முத்தலிபா பாருக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அத்துடன் ஜூம்மியத்துல் உலாம சபையின் செயலாளர் அ~;N~க் முபாரக் மொளலவி உப தலைவர் கலீல் மொளலவி,  விடிவெள்ளி ஆசிரியர் எம். பைருஸ_ம் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar