(அஸ்ரப் ஏ சமத்)
வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லீம்களைமீளக் குடியேற்றவேண்டும் என்றுமேல்,கிழக்குமத்தியமாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற முஸ்லிம் மக்கள் பிரநிதிகள் இனக்கம்
வடக்கு முஸ்லீம்களைமீள் குடியேற்றும் விடயத்தில் நேற்று (04) இரவுஅமைச்சர் ரிசாத் பதியுத்தீன் தலைமையில் வெள்ளவத்தைமெரைன் ரைவ் ஹோட்டலில்அனைத்துகட்சிகளின் முஸ்லீம் பிரநிதிகள் கூட்டமொன்றுநடைபெற்றது.
இக் கூட்டத்தில் அனைத்துஅரசியல் கட்சிகளின் அங்கம் வகிக்கும் முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள் ஒன்றுசேர்ந்துவடக்கு முஸ்லீம்கள் மீளக் குடியமர்த்தல் ;அவர்களதுவில்பத்துவிடயங்கள் பற்றிபலமுடிவுகளும் தீர்மானங்களும்எடுக்கப்பட்டது.
முஸ்லீம்காங்கிரஸ் சார்பாக–பாராளுமன்றஉறுப்பினர்கள் பைசால் காசீம்,எம். எஸ். அஸ்லம்,மாகாணசபைஉறுப்பிhனர்கள் மேல்மாகாணம் அர்சத்,கிழக்குமாகாண சபை உறுப்பிணர் ஜெமீல்கலந்துகொண்டனர்.
ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சிசார்பாகஅனர்த்தநிவாரணஅமைச்சர் ஏ.எச்.எம்பௌசி,பைசர் முஸ்தபாவும் கலந்துகொன்டனர்.
ஜ.தே.கட்சிசார்பாகபாராளுமன்றஉறுப்பினர் ஹ_னைஸ்பாருக்,மேல் மாகணசபைபைருஸ் ஹாஜி,மத்தியமாகாணசபையில் அங்கம் வகிக்கும் ;இரு முஸ்லீம் உறுப்பினர்கள்,பேருவளைநகரசபைத் தலைவர் மசாஹிம், எஸ்.எஸ.பி மஜீத்,முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர்கள் ய+.எல்.எம் பாருக்,திருமலை மஹ்ருப் ஆகியோர்களும்உட்படபல்வேறுமுன்னாள்உள்ளுராட்சிசபைகளதுஉறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நுஆக் கட்சியின்தலைவரும்மத்தியமாகணசபைஉறுப்பினர் -அசாத் சாலி
முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் எம்.எம். சுகையிர் ஆகியோறும் கலந்துகொண்டனர்
மற்றும் நல்லாட்சிக்கானகட்சிமாகாண சபை உறுப்பினர் மற்றும் அகில இலங்கைமக்கள் கட்சியின் பிரதியமைச்சர் அமீர்,அலிசெயலாளர் வை.எல். எஸ் ஹமீட் மற்றும் ;இளம் சட்டத்;தரணிகள் கொண்ட ஆர்,ஆர். அமைப்பின் சட்டத்தரனிசிறாஸ் நூர்த்தீன் உட்படபலரும் கலந்துகொண்டுஇங்குகருத்துக்களைதெரிவித்தனர்.
இக் கூட்டத்தின் போது–வடக்கு முஸ்லீம்களைமீளக் குடியேற்றல் சம்பந்தமாகமுஸ்லீம் காங்கிரஸ் கிழக்குமாகாண சபைஉறுப்பிணர் ஜெமீல்ஒருதீர்மாணம் நிறைவேற்றுவதாகதெரிவித்தார். இவ்விடயம் தனியேஅமைச்சர்றிசாத்தின் தனிப்பட்டவிடயம் அல்ல. இது இந்தநாட்டில் வாழும் நமதுசகோதரர்களின் வாழ்வாதாரமற்றும்சமுகப் பிரச்சினைம் ஆகும். ;அத்துடன் கிழக்கில் இது சம்பந்தமாக இளைஞர்களுக்குதெளிவ+ட்டப்படும் எனவும்’ ஜெமீல் தெரிவித்தார்.
பாராளுமன்றஉறுப்பினர் - பைசர் முஸ்தபா இந்தவிடயத்தினைஅமைச்சர் றிசாத்பதியுத்தீன் மட்டும் செயல்படாமல் சகல முஸ்லீம் பாராளுமன்றஉறுபப்pனர்கள் ஒன்று கூடி கடந்தகாலத்தில் சகல முஸ்லீம் பாராளுமன்றஉறுப்பினர்கள் குழு இயங்கியதுபோன்று இவ் விடயத்திலும் ஒருதீர்மாணம் எடுத்தல்வேண்டும். இவ் விடயத்தினைஜனாதிபதிமற்றும் பௌத்தசமுகங்களுக்கும் இதனைசரியானமுiறியில் தெளிவுபடுத்தல் வேண்டும்.
பாரளுமன்றஉறுப்பினர் ஹ_னைஸ்பாருக் - உரையாற்றுகையில் -வில்பத்துமறிச்சிகட்டுஎன்னும் ப+மியில் 18 நூற்றாண்டில் இருந்துஎனதுபரம்பரைபரம்பரையாகவாழ்ந்த இடம.;அதற்கானசகல தஸ்தாவேஜூகளும் என்னிடம் உள்ளது. ஆனால் இங்;கு காண்பிக்கப்ட்டபவர் பொயிண்ட்காட்சிவிடயத்தில் என்னையும் ;இவர்கள் கலந்துஆலோசித்திருத்தல் வேண்டும். அமைச்சர் றிசாத் மட்டும் தனத்து இயங்குகின்றார். இப்பிரதேசஅபிவிருத்திகுழுத் தலைவனாககடந்த 6 வருடங்களாகசெயல்பட்டவன் எனக் கூறினார். இந்தநிகழ்ச்சியில் கூடஅமைசசர் றிசாத் பதியுத்தீன் இனைப்பாள்களேமுன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அவரது இணைப்பாளர்களே இங்குபேசுவதற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளதுஎனச் சொல்லி கூட்டத்தில் ;இருந்துவெளியேறினார்.
பைருஸ் ஹாஜி –மேல் மாகணத்தில் எதிர்வரும் கூட்டத் தொடரில் வில்பத்துமற்றம் வடக்கு முஸ்லீம்கள் மீள் குடியேற்றல் சம்பந்தாகஒருதீர்மாணம் நிறைவேற்றுவதாகதெரிவித்தார். இன்று இங்குவந்துபோதுதான் இந்தமன்னார் மக்களதுபிரச்சினைகள்எனக்குதெளிவாகதெறிந்தது. இவ்விடயத்தில் எமதுமக்களுக்குஅநீதி இழைக்கப்பட்டுள்ளது. இவை வெளிச்சத்துக்குவராமால் முடி மறைக்கபப்பட்டடுள்ளது. நான் அமைச்சரையேதவறாகபுரிந்துகொண்டிருந்தேன். இதனையேஎமதுசிங்களசகோதரர்களும் புரிந்துவைத்துள்ளார்கள்.
மத்தியமாகாணத்தில் உள்ள இரு முஸ்லீம் உறுப்பனர்கள் ;இனைந்துமத்தியமாகாணத்திலும் ஒருதீர்மாணம் நிறைவேற்றிஅதனைபிரதமர், ஜனாதிபதிக்குஅனுப்புவதாகதெரிவித்தனர்.
அத்துடன் 2 இலட்சம்பேர்களதுகையெழுத்துவேட்டைநடாத்திஅதனைமரிச்சிக்கட்டியில் இருந்துஆரம்பித்துஅதனைஅரசுக்கும் ஏனையோறுக்கும் ஊடகங்கள் ஊடாகதெளிவுபடுத்தல் வேண்டும். எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு முஸ்லீம்களதுவிடயங்கள்பவர் பொயின்ட்ஊடககாட்டப்பட்டவிடயங்கள் சிங்களஊடகங்களிளும் ;தெளிவுபடுத்தினால் ;சிங்களமக்கள் இதனைநன்குதெளிவுபெற்று இதனைஏற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு இவ் விடயம் தெரியாமல் பிழையாககாட்டப்பட்டுவருகின்றது.எனவும் பேருவளைஅம்ஜத் தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற்உறுப்பினர் எஸ்.எஸ்.பி மஜீத், ஏ.எச்.எம் அஸ்வர் பாராளுமன்றஉறுப்பிணர் அஸ்லம் ஆகியோறும் இங்குகருத்துதெரிவித்தனர்.
மேலும் எதிர்வரும் ஞயிற்றுக் கிழமைமறிச்சுக்கட்டிவில்பத்துபோன்றபிரதேசங்களுக்கு இங்குவருகைதந்தவர்கள் செல்வதுஎனவும் தீர்மாணம் எடுக்கப்பட்டது.
இறுதியாகஅமைச்சர் றிசாத் பதியுத்தீனும் தமதுநிலைமைஅங்குள்ளமக்கள் படும் கஸ்டம் தற்போதையஅங்குள்ளமக்கள் தமதுவாழ்வாதாரங்களுக்காகபடும் கஸ்டங்கள் அங்குஎந்தவிதகட்டுமானமோகுடியேறறம் சகலதும் ;இந்தஅரசினால் இடைநிறுத்திவைக்கபட்டுள்ளவிடயங்கள் பற்றியும் ;தொட்டுஉரைநிகழ்த்தினார்.

Post a Comment