மஹிந்தவுடன் இருந்தவர்கள் எல்லாம் இப்போது மைத்திரியின் ஆலோசகர்கள்.
Posted by
aljazeeralanka.com
on
June 12, 2015
in
|
Comments :
0
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களாக முன்னாள் பிரதமர்கள் ரத்னசிறி விக்ரமநாயக்க, தி.மு.ஜயரத்ன ஆகியோர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர். பிரதியமைச்சர்களான நான்கு பேரும் முன்னாள் பிரதமர்களும் ஜனாதிபதியுடன் எடுத்துக் கொண்ட படம்
Post a Comment