BREAKING NEWS

ஜ.தே.கட்சியின் 69வது மாநட்டில் ஜனாதிபதி

அஸ்ரப் ஏ சமத்
இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவா் மற்றும் ஜனாதிபதி ஒருவா் ஜ.தே.கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவிற்கு 69வது மாநட்டில் கலந்து கொண்டமை இதுவே முதற்தடவையாகும். இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதம மந்திரி ரணில் கட்சியின் செயலாளா் அமைச்சா் ஹபீா் காசீம்  அமைச்சா் சஜித் பிரேமதாசவும் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.

  இங்கு சகல தேசிய அரசியல் உள்ள சகல கட்சித் தலைவா்கள் பாராளுமன்ற உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar