BREAKING NEWS

காணாமல் போன முஸ்லிம் இளைஞர்கள் பற்றி கையெழுத்து வேட்டை- உலமா கட்சி

1990 ம் ஆண்டு அரசும் புலிகளும் தேனிலவு கொண்டாடிக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போன கல்முனை மாவட்ட முஸ்லிம் இளைஞர்கள் பற்றி அரசு கவனமெடுத்து அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்முனையில் கையெழுத்து வேட்டையை நடாத்த உலமா கட்சி தீர்மாணித்துள்ளது. இந்நடவடிக்கைக்கு உதவுமுகமாக கல்முனை மாவட்டத்தில் காணாமல் போன முஸ்லிம்களின் உறவினர்கள் உலமா கட்சியுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படுகின்றனர். தொலைபேசி. 0777570639

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar