ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் நிதியுதவி
Posted by aljazeeralanka.com on September 23, 2025 in | Comments : 0
வியூகம் தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட ரமழான் கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பதற்கென ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முஸ்னத் அவர்களால் வியூகம் பணிப்பாளர் ஜனூஸ் அவர்களிடம் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் தேசிய இணைப்பாளர் ரியாஸ், அரசியல் விமர்சகர் இப்றாஹீம் அவர்களையும் காணலாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment